Sunday, March 16, 2014

எப்படி youtube கணக்கை உருவாக்குவது

  • youtube கணக்கை உருவாக்க ஒரு gmail கணக்கு தேவைபடுகிறது நீங்கள் ஏற்கனவே ஒரு gmail கணக்கை வைத்திருந்தால் நேரடியாக youtube தளத்தில் சென்று sign-in செய்யவும் 
  • இல்லாதவர்கள் இந்த இணைப்பை click செய்து புதிதாக ஒரு google கணக்கை உருவாக்குங்கள் உருவாக்கியபிறகு youtube  தளத்தில் சென்று sign in செய்யுங்கள்  செய்தவுடன் உங்கள் google கணக்கில் என்ன பெயரை வைதிருன்தீர்களோ அதே பெயரில் உங்களது youtube கணக்கு உருவாக்கி இருக்கும் கீழ்கண்ட screen shot பாருங்க நான் karthi keyan என்ற பெயரில் google account உருவாக்கினேன் இங்கும் கார்த்திகேயன் என்றே இருக்கும் 






 சேனல் url மாற்றுவது எப்படி :

  •  இந்த இணைப்பை click செய்யுங்கள் . நீங்கள் இதை click செய்தவுடன் உங்கள் youtube கணக்கின் advanced settings ஆனது open ஆகும்  அதில் உங்கள் channel url தோன்றும் அடுத்து add custom url என்று இருக்கும் அதை click செய்யவும் 
  •  
  • உங்கள் facebook profile address கொடுப்பது போல இதற்கும் கொடுத்துவிடுங்கள் அவ்வளவு தான் இது தான் உங்களது youtube channel id ஆக இருக்கும் 
  • உங்கள் பெயரை மாற்ற google plusல் சென்று பெயரை மாற்றினால் போதும் youtube channelகளிலும் உங்கள் பெயர் மாறிவிடும் அடுத்து cover போட்டோ facebook போன்றே இதற்கு ஒரு cover போட்டோ வைக்கலாம் வைக்காமலும் போகலும் அது உங்கள் விருப்பம் 
  • இப்போது உங்கள் youtube channel தயாராக உள்ளது அடுத்து youtubeல்  எப்படி வீடியோக்களை upload செய்வது என்பதை பற்றியும் annotators பற்றியும் கற்று தருகிறேன்....!!!! நன்றி நண்பர்களே  

Friday, March 14, 2014

இணையத்தில் சம்பாதிக்க எளிதான வழிகள்


  • வணக்கம் நண்பர்களே நீங்கள் இணையத்தில் சம்பாதிக்க மிகவும் எளிதான வழி neobux மூலம் எளிதில் சம்பாதிக்கலாம் ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இதற்கு பொறுமை மிக அவசியம். பொறுத்தார் பூமி ஆள்வார் என்று பழமொழியே உள்ளது. சரி வாருங்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் 
  • கீழே உள்ள இணைப்பபை click செய்து சேர்ந்து கொள்ளுங்கள். இது எப்பவும் போல தான் உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் மற்றும் username கடவுச்சொல் இவை எல்லாம் கொடுத்த பிறகு ஒரு conformation இணைப்பு உங்கள் மின்னஞ்சலிற்கு அனுப்பி விடுவார்கள் அதை நீங்கள் conformation செய்து விடவும். 

இணைப்பு : www.neobux.com



சரி எப்படி சம்பாதிப்பது:

  • முதல் படி :  தினமும் ஒரு ad விடாமல் click செய்யுங்கள் அதாவது நீங்கள் சேர்ந்தவுடன் அதில் view advertisement என்று இருக்கும் அதை click செய்தவுடன் சில விளம்பரங்கள் தோன்றும் அதை ஒன்று விடாமல் click செய்யுங்கள்  ஒவ்வொரு விளம்பரம் பார்க்கும் போது 0.001+1$ போனஸ் வந்துவிடும் இவ்வாறு நீங்கள் பார்ப்பதன் மூலம் மொத்தமாக 0.062 $ கிடைக்கும் ஒரு மாத காலத்தில் மொத்தமாக 1.86 $ கிடைக்கும் அதாவது நீங்கள் தினமும் அனைத்து விளம்பரங்களை பார்த்தால் மட்டுமே சாத்தியம் 
  • இரண்டாம் படி : நண்பர்களே இப்போது நீங்கள் 1$ சம்பாதித்து விட்டீர்கள் எனவே இப்போது உங்களுக்கு 5 referralகள் கிடைக்கும் எனவே இப்போது எல்லாம் இரண்டு மடங்கு தான் அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல 

           0.001 $ per ad  x 31 ads x 5 referral  =  0.155 என ஒரே நாளில் கிடைத்து விடும் 

          இதை ஒருமாதம் கணக்கிட்டால் 4.4 $ வரை கிடைக்கும் 

  • மூன்றாம் படி: இது  bulk ஆகா மாறும் அதாவது 5 , 10, 15, 20 என அடுக்காக உங்களை அறியாமலே வந்து விடும் அவ்வறாக நீங்கள் 300 referral வந்தால் போதும் ஒரு நாளைக்கு 6 முதல் 8  $ வந்து விடும் 

         0.005 ads x  4 ads per day x 300 referral = 6 $ 

  • முதல் முப்பது நாட்கள் நீங்கள் தினமும் பொறுமையுடன் விளம்பரங்களை பாருங்கள் அடுத்த மாதம் உங்களுக்கு 30 referralகள் கிடைக்கும் அதற்கு அடுத்த மாதம் உங்களுக்கு ஒரு நாளைக்கே 6 $ முதல் 8 $ வரை கிடைக்கலாம் 

நான் pay pal மூலம் பணம் பெற்றதற்கான ஆதாரம்:






  • இதை போலவே நீங்கள் சம்பாதிக்க வேண்டுமா உடனே கீழ்கண்ட இணைப்பை click செய்து உங்களை சேர்த்து கொள்ளுங்கள் 
          www.neobux.com


(இந்த பதிவு கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்...!!!)



                                                   

Wednesday, January 1, 2014

google SEO மற்றும் SCM பற்றி சில குறிப்புகள்


  • அனைவருக்கும் 2014-ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே நான் கொஞ்சம் வேலையாக இருப்பதால் வரமுடியவில்லை அனைவரும் நலம் என்று நினைக்கிறேன்...!!!



  • இனி நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்...!!! பிளாக்கர் தற்போது உலகளவில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளதாம் சரி இன்றைக்கு பாடம் google தேடுதலில் keyword அல்லது குறுஞ்சொற்கள் நாம் தேடினால் நம் பிளாக்கர் தளங்கள் இடம் பெரும் அவை SEO மற்றும் SCM என்று இரு பிரிவுகள் மூலம் பிரிக்கப்பட்டு தேடுபொறியில் இடம்பெறுமாறு வகைபடுதப்பட்டுளது. 




  • சரி வாங்க பாடத்திற்கு போகலாம் SEO என்றால் search engine Optimization என்று பொருள் அதாவது உங்கள் தளத்தில் உள்ள keyword யாரேனும் தேடப்படும் keyword உடன் match ஆக இருந்தால் google தேடலில் இடம் பெரும். இதை செய்ய இந்த SEO ஆனது google பயன்படுத்துகிறது 
  • SCM : SCM என்பது Search Content Marketing என்று பொருள் அதாவது  இது ஒன்றும் பெரியதாக செய்யாது காசுக்காக வேலை செய்யும்...!!! ஒரு சிலர் உருவாக்கும் இணையதளங்களை எளிதில் google தேடலில் இடம் பெறுவதற்காக google காரர்களிடமே பேசி நம் இணைய இணைப்பை கொடுத்து நாமாகவே ஒரு சில keywordகளை கொடுத்து இவை google தேடலில் வர வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து செய்ய சொன்னால் போதும் அவை அனைத்தும் google தேடு பொறியில் இடம் பெரும் 
  • சரி நண்பர்களே இது வெறும் ஆரம்பம் தான் இனி இவற்றை பற்றி விரிவாக காணலாம்...!!! இணைப்பில் இருங்கள் :) 

Thursday, November 21, 2013

google chromeல் எப்படி ஒரே சமயத்தில் இரண்டு facebook idகளை பயன்படுத்துவது


  • வணக்கம் நண்பர்களே இந்த பகுதியில் எவ்வாறு ஒரே சமயத்தில் இரண்டு facebook அல்லது இரண்டு twitter id களை ஒரே சயமத்தில் log in செய்து பயன்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்...!!!
  • இதை செய்ய நீங்கள் google chrome என்ற browserரை தரவிறக்கம் செய்யவேண்டும்...!!!
  • பிறகு  google chromeல் settings சென்று users என்ற sectionனில் add new user என்பதை கொடுக்க வேண்டும்....!!!

  • அல்லது இந்த இணைப்பை கிளிக் செய்தால் போதும் நேரடியாக கீழ்கண்டவாறு தோன்றும்...!!! அதன் மூலம் நீங்கள் பது google chrome user idகளை உருவாக்கிவிடலாம்...!!!

  • அவ்வளவு தான் இப்போது google chromeல் இரண்டு user id களை பெற்றிருக்கும் இரண்டிலும் வேறு வேறு facebook அல்லது twitter id களை log in செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....!!!!


  • இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...!!!  தவறாமல் இதை உங்கள் நண்பர்களுடன் பகிரவும் 

Tuesday, November 19, 2013

எப்படி facebook குழுவிற்கு ஒரே சமயத்தில் அனைவரையும் invite செய்வது



  • வணக்கம் நண்பர்களே...!!! நீண்ட நாள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் நலமாக உள்ளீர்கள் என்று நினைக்கிறேன். சரி இந்த பகுதியில் ஒரு அருமையான ஒரு டிப்ஸ் கற்று தருகிறேன். அதாவது Facebookல் உங்கள் குழுவில் எப்படி அனைவரையும் ஒரே சமயத்தில் invite செய்வது என்பதை கற்று தர போகிறேன். சரி நேரடியாக விசயத்திற்கு வருவோம்.                         
தேவையானவை:

  • இதை நீங்கள் செய்ய googlechrome  என்ற மென்பொருளை பயன்படுத்த வேண்டும்...!!!
  • வேறு எதுவும் இதற்கு தேவையில்லை


எப்படி செய்வது:
  • முதலில் நீங்கள் facebook கணக்கை log-in செய்து உள்ளே நுழையுங்கள். அடுத்து நீங்கள் உருவாக்கிய குழுவை open செய்யுங்கள்.

  • அடுத்து நீங்கள் Right கிளிக் செய்து Inspect Elements என்பதை கிளிக் செய்யுங்கள். பிறகு console என்பதை தேர்வு செய்யுங்கள். இங்கு நாம் ஒரு JavaScript code ஒன்றை paste செய்யவேண்டும். அடுத்து enter கொடுக்க வேண்டும். அந்த JavaScript codingயை கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

                          Click Here to get JavaScript code 

  • இந்த வீடியோவை நீங்கள் பார்த்தல் உங்களுக்கு இன்னும் முழுவதுவாக புரியும் நண்பர்களே...!!! இதில் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.


(மறக்காமல் இந்த பதிவை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்)