Tuesday, July 2, 2013

ஏன் நிறைய பேர் gmail மட்டும் தேர்ந்தெடுக்கின்றனர்

 ஏன் நிறைய பேர் gmail மட்டும் தேர்ந்தெடுக்கின்றனர்:

 
  • வணக்கம், ஏன் நிறைய பேர் google மின்னஞ்சலை தேர்ந்தெடுக்கின்றனர். yahoo, red-diff என்று பல இருக்கையில் இதை மட்டும் ஏன் த்ர்ந்தேடுக்க வேண்டும். சரி அது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  •   ஜிமெயில்: இது google நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. google தற்போது நிறைய தயரிப்புகளை வெளியிட்டுள்ளது. அவை Blogger, Maps, Translator,  google plus, YouTube  இன்னும் பல இவை  நாம் பதிவு செய்து தான் நாம் அதை பயன்படுத்த  முடியும். 

  • நீங்கள் google தயாரிப்புகளில் செல்லும் போது அதற்கு google கணக்கு தேவைப்படும். நீங்கள் gmail வைத்திருந்தால் நேரடியாக உள்ளே நுழையலாம். yahoo கணக்கு  நீங்கள் உள்ளே நுழைவது ஏற்கபடமாட்டது.

  • ஆனால் இந்த வகையான தயாரிப்புகளை yahoo நிறுவனம் வெளியிடவில்லை. google மட்டுமே இதை வெளியிட்டுள்ளது. yahoo அதிகம் பயன்படுத்தும் இடம் ஜப்பானில் மட்டுமே. 

  • ஆனால் இமெயில் பொருத்தவரை yahoo தான் சிறந்த இணைய அடிப்படையிலான மின்னஞ்சலாக உள்ளது. எப்படி இருந்தால் என்ன இதில் ஒரு கணக்கு அதில் ஒரு கணக்கு வைத்திருங்கள். காசா பணமா எல்லாம் இலவசம் தானே....!!!......!!!......!!!

No comments:

Post a Comment