- வணக்கம் நண்பர்களே இந்த பதில் எப்படி உங்கள் கணினியின் இணையதள வேகத்தை அதிகபடுத்டுவது மற்றும் அதே சமயத்தில் data usage அதாவது bandwidth எப்படி குறைப்பது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்
அதற்கான வழிமுறைகள்:
- முதலில் windows > Run செல்லுங்கள் அல்லது Start button + R அழுத்துங்கள் அதில் கீழ்கண்ட சொற்றொடரை கொடுங்கள்
gpedit.msc
- அடுத்து அதில் Administrative tools > network > Qos pocket scheduler செல்லுங்கள்
- அடுத்து அதில் மூன்று விதமான option கள் தோன்றும் அதில் முதலில் limit outstanding packet என்று இருக்கும் அதை வலது click செய்து edit என்பதை click செய்யவும் அதில் வலது பக்கம் மேலே not configure , enable, disable என்று மூன்று option கள் இருக்கும் அதில் enable என்பதை தேர்வு செய்யவும்
- அப்படியே சற்று கீழே வந்து number of packets என்பதில் 20 கொடுத்து save செய்து விடுங்கள்
- இறுதியாக limit resealable bandwidth என்ற option தேர்வு செய்யுங்கள் வலது click செய்து edit கொடுங்கள் ஏற்கனவே செய்தார் போல இதிலும் enable என்ற option தேர்வு செய்யுங்கள். அதற்கு கீழே bandwidth limit என்பதில் 0 % கொடுக்கவும் அவ்வளவு தான் எல்லா programகளையும் close செய்து விடுங்கள் பிறகு restart செய்து விட்டு பாருங்கள் உங்கள் இணையத்தின் வேகம் அதிகமாகவும் இருக்கும் அதே போல data usage ஆனது அதிகமாக எடுத்து கொள்ளது
- கீழே உள்ள வீடியோவை பாருங்கள் இன்னும் உங்களுக்கு தெளிவாக புரியும்
- இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்...!!! ஏதும் சந்தேகம் இருந்தால் உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்
No comments:
Post a Comment