- வணக்கம் நண்பர்களே இந்த பகுதியில் எவ்வாறு photoshop மென்பொருளில் தமிழில் type செய்வது என்பதை பற்றி பார்ப்போம். அதாவது photoshop எனும் மென்பொருளில் எவ்வாறு தமிழில் தட்டச்சு செய்வது என்பதையும் அதை எவ்வாறு பயப்டுத்துவது என்பதையும் பற்றி பார்ப்போம்...!!!
- கணிப்பொறிகளில் character map என்று உள்ளது அதன் மூலம் தான் நாம் அழகிய எழுத்துருக்களை தட்டச்சு செய்ய முடியும். ஆனால் சாதாரண எழுத்துக்களை azhagi எனும் மென்பொருள் மூலமே தட்டச்சு செய்யலாம். அதில் தட்டச்சு செய்வது மிகவும் சுலபம்.
- சரி வாருங்கள் நேரடியாக கதைக்கே செல்வோம். முதலில் அழகி எனும் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிறகு சில வழிமுறைகளை பின்பற்றினால் போது மிகவும் சுலபம்....!!!
- எப்பவும் போல ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்வோமோ அதே போல இதையும் இன்ஸ்டால் செய்து விடுங்கள். அதன் அமைப்பு கீழ்கண்டவாறு இருக்கும்.
- நீங்கள் அதை எப்படி பயன்படுத்துவது என்பதை அவர்களே குறிப்பு கொடுத்திருப்பார்கள். அதன் படி நீங்கள் type செய்யவும். நீங்கள் type செய்யும் font ஸ்டைல் ஆனது saiIndra என்று இருக்கும். கீழ்க்கண்ட படத்தை பாருங்கள்.
·
இதை எப்படி photoshop மென்பொருளில் பயன்படுத்துவது:
- இப்போது நீங்கள் azhagi மென்பொருளில் type செய்தவற்றை copy செய்து இங்கு paste செய்யவும். இதில் தான் ஒரு trick நீங்கள் paste செய்யும் போது ¾Á¢Æ¢ø ±ýÉ¡ø ¾ð¼îÍ ¦ºö ÓÊÔõ இது போன்று தோன்றும். இப்போது நீங்கள் font எனும் எழுத்துருவை மாற்ற வேண்டும்.
- ஏற்கனவே கூறியது போல saiindira, saiEmbad இது போன்ற font தேர்வு செய்யதால் போதும் நீங்கள் paste செய்தது ¾Á¢Æ¢ø ±ýÉ¡ø ¾ð¼îÍ ¦ºö ÓÊÔõ இது போல தமிழில் தானாகவே மாறிவிடும். அவ்வளவு தான் முடிந்தது. சந்தேகம் இருந்தால் கீழ்கண்ட படத்தை காணவும்.
(இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை நீங்கள் facebook மூலம் தொடர்பு கொள்ளலாம் ).
how to use azhagi in pagemaker?
ReplyDeleteyour setup link has lots of ad but i cant downdoad
ReplyDelete