Thursday, October 24, 2013

Andriod மொபைலில் எப்படி தரவுகளை வேகமாக பரிமாற்றம் செய்வது

Andriod மொபைலில் எப்படி தரவுகளை வேகமாக பரிமாற்றம் செய்வது :



  • வணக்கம் நண்பர்களே ரொம்ப நாள் கழிச்சு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...!!!. நீங்கள் அனைவரும் நன்றாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன்.
  • இந்த tutoriaலில் எப்படி ஒரு android மொபைலில் எப்படி பெரிய file size உள்ள வீடியோக்கள் அல்லது கோப்புக்களை ஒரு மொபைலில் இருந்து இன்னொரு மொபைலிற்கு வேகமாக அனுப்புவது என்பதை கற்று தர போகிறேன்.இது 2013 எல்லாமே ஒரே technology எல்லாம் வளர்ந்து விட்டது. முன்பெல்லாம் ஒரு மொபைலிருந்து இன்னொரு மொபைல்களுக்கு தகவலை மரிமாற்றம் செய்ய ப்ளுடூத் எனும் application பயன்படுத்தப்பட்டது. உலகம் முழுவது இது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. சரி நாம் நேரடியாக விசயத்திற்கு வருவோம்.

Super Beam:



  • இந்த மென்பொருள் இலவசமாக anriod மார்க்கெட்டில் கிடைக்கிறது. இது மார்ச் மாதம் 2௦13ஆம் ஆண்டு அறிமுக படுத்தப்பட்டது ஆனால் இன்று தான் மக்கள் அளவில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது....!!!

  • Majed Alhajry  இவர் தான் இந்த மென்பொருளை கண்டுபிடித்தவர். உண்மையில் இவரை பாராட்டியே ஆகா வேண்டும். அந்த அளவிற்கு இந்த மென்பொருள் பயன்படுகிறது. 
                                 >>>>>>>>>>>>>>>Download Link<<<<<<<<<<<<<<<<

எப்படி இதை பயன்படுத்துவது:
  • முதலில் மேற்கண்ட  இணைப்பை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிறகு எப்பவும் போல அதை இன்ஸ்டால் செய்யவும்.
  • எந்த மொபைலிற்கு அனுப்ப போகிறீர்களோ அந்த மொபைலில் இந்த மென்பொருளை ஓபன் செய்யவும். ஓபன் செய்யும் போது ஒரு barcode தோன்றும் அது தான் உங்களின் bluetooth id போன்றது.
  • பிறகு நீங்கள் எதை நீங்கள் பகிர்ந்து கொள்ள போகிறிர்களோ அந்த fileலிற்கு செல்லவும்.
  • பிறகு அந்த fileஐ share செய்யவும். அவ்வாறு share செய்யும் போது நீங்கள் இன்ஸ்டால் செய்த இந்த மென்பொருளின் icon தோன்றும் அதை கிளிக் செய்யவும்.
  • icon கிளிக் செய்த பிறகு கேமரா ஆனது தோன்றும் அதை நீங்கள் யாருக்கும் அனுப்ப போகிறீர்களோ அவர்களின் மொபைல்லில் உள்ள barcode மீது உங்க கேமராவை எடுத்து சென்றால் போதும் தானாகவே file ஆனது பகிர்ந்து கொள்ளப்படும். அவ்வளவு தான் மிகவும் எளிதானது பயன்படுத்துவதும் சுலபம்...!!!
SCREEN SHOTS: 



       
 

இந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை அல்லது உங்கள் suggestion ஏதேனும் இருந்தால் இந்த இ-மெயிலிற்கு அனுப்பலாம்
>>>>>>>>>>>>>>>>support@superbeam.uservoice.com<<<<<<<<<<<<<<<<<<<<<<<
   >>>>>>>>>>>>>>>>>>>>>bye<<<<bye>>>>bye<<<<<<<visit again>>>>>>>>  






No comments:

Post a Comment