- வணக்கம் நண்பர்களே...!!! நீண்ட நாள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் நலமாக உள்ளீர்கள் என்று நினைக்கிறேன். சரி இந்த பகுதியில் ஒரு அருமையான ஒரு டிப்ஸ் கற்று தருகிறேன். அதாவது Facebookல் உங்கள் குழுவில் எப்படி அனைவரையும் ஒரே சமயத்தில் invite செய்வது என்பதை கற்று தர போகிறேன். சரி நேரடியாக விசயத்திற்கு வருவோம்.
தேவையானவை:
- இதை நீங்கள் செய்ய googlechrome என்ற மென்பொருளை பயன்படுத்த வேண்டும்...!!!
- வேறு எதுவும் இதற்கு தேவையில்லை
எப்படி செய்வது:
- முதலில் நீங்கள் facebook கணக்கை log-in செய்து உள்ளே நுழையுங்கள். அடுத்து நீங்கள் உருவாக்கிய குழுவை open செய்யுங்கள்.
- அடுத்து நீங்கள் Right கிளிக் செய்து Inspect Elements என்பதை கிளிக் செய்யுங்கள். பிறகு console என்பதை தேர்வு செய்யுங்கள். இங்கு நாம் ஒரு JavaScript code ஒன்றை paste செய்யவேண்டும். அடுத்து enter கொடுக்க வேண்டும். அந்த JavaScript codingயை கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
- இந்த வீடியோவை நீங்கள் பார்த்தல் உங்களுக்கு இன்னும் முழுவதுவாக புரியும் நண்பர்களே...!!! இதில் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
(மறக்காமல் இந்த பதிவை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்)
No comments:
Post a Comment