Thursday, November 21, 2013

google chromeல் எப்படி ஒரே சமயத்தில் இரண்டு facebook idகளை பயன்படுத்துவது


  • வணக்கம் நண்பர்களே இந்த பகுதியில் எவ்வாறு ஒரே சமயத்தில் இரண்டு facebook அல்லது இரண்டு twitter id களை ஒரே சயமத்தில் log in செய்து பயன்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்...!!!
  • இதை செய்ய நீங்கள் google chrome என்ற browserரை தரவிறக்கம் செய்யவேண்டும்...!!!
  • பிறகு  google chromeல் settings சென்று users என்ற sectionனில் add new user என்பதை கொடுக்க வேண்டும்....!!!

  • அல்லது இந்த இணைப்பை கிளிக் செய்தால் போதும் நேரடியாக கீழ்கண்டவாறு தோன்றும்...!!! அதன் மூலம் நீங்கள் பது google chrome user idகளை உருவாக்கிவிடலாம்...!!!

  • அவ்வளவு தான் இப்போது google chromeல் இரண்டு user id களை பெற்றிருக்கும் இரண்டிலும் வேறு வேறு facebook அல்லது twitter id களை log in செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....!!!!


  • இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...!!!  தவறாமல் இதை உங்கள் நண்பர்களுடன் பகிரவும் 

No comments:

Post a Comment