YouTubeல் உங்களது பெயரும் இடம் பெற
YouTubeல் உங்களது பெயரும் இடம் பெற என்ன செய்ய வேண்டும்:
- உங்கள் பெயரும் YouTubeல் இடம் பெற வேண்டுமா? அதற்கு நீங்கள் ஒரு G-mail Account வைத்திருந்தால் போதும். G-mail என்று சொல்லவதை விட Google Account என்று தான் சொல்ல வேண்டும்.
- நீங்கள் YouTube Home page முதலில் Open செய்யவும். பிறகு sign-in என்று இருக்கும் அதில் நீங்கள் உங்களது G-mail Account கொடுத்து open செய்தாலே போதும். உங்கள் YouTube கணக்கினை அது எடுத்துக்கொள்ளும்.
- அவ்வளவு தான் இப்போது உங்கள் பெயரும் YouTubeல் இடம் பெற்று விடும். அடுத்த பகுதியில் எப்படி YouTube வடிவமைப்பது என்பதை பற்றி காண்போம்.
No comments:
Post a Comment