- வணக்கம் நண்பர்களே நமக்கு YouTube என்பது எல்லோருக்குமே தெரியும். அதன் மூலம் நாம் படங்களை பார்க்க மற்றும் எளிதில் அதனை தேடிக்கொள்ளலாம். அதாவது இப்போது எதாவது ஒரு புதிய படம் வந்தால் பெரும்பாலும் YouTubeகளில் தான் தேடுவார்கள்.
- ஏன் நானே எதாவது ஒரு பாடலை videoவுடன் பார்க்க YouTubeல் தான் தேடுவேன். அதே போல ஒரு காமெடி அல்லது வேறு ஏதேனும் ஒரு videoக்களை தேடவும் YouTube பயன்படுகிறது.
- மேலும் நீங்கள் இதனை ஏதேனும் ஒரு softwareகளை Download செய்யவும் அதாவது ஒரு சிலர் ஒரு Softwareக்கான serial keyகளை தேட YouTubeகளை பயன்படுத்துகிறோம்.
- எனக்கு தெரிந்து நாம் அனைவரும் இதற்கு தான் YouTube பயன்படுகிறது என்று நாம் நினைக்கிறோம். நீங்கள் இன்னும் சில விஷயங்களை தெரிந்திருக்கலாம்.......சரி இது பற்றி நமக்கு தெரியாதவை என்ன
YouTube பற்றி நமக்கு தெரியாதவை:
- வீடியோக்களை பார்க்க மட்டும் தான் YouTube பயன்படுகிறதா......... நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும். எதற்காக நாம் videoவை பார்க்கிறோம். நீங்கள் ஒரு வீடியோ பார்க்கும் போது அந்த வீடியோ வலது பக்கத்தின் கீழ் Views என்று இருக்கும் இது எதற்காக என்பதை நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment