Showing posts with label YouTube Tips. Show all posts
Showing posts with label YouTube Tips. Show all posts

Sunday, March 16, 2014

எப்படி youtube கணக்கை உருவாக்குவது

  • youtube கணக்கை உருவாக்க ஒரு gmail கணக்கு தேவைபடுகிறது நீங்கள் ஏற்கனவே ஒரு gmail கணக்கை வைத்திருந்தால் நேரடியாக youtube தளத்தில் சென்று sign-in செய்யவும் 
  • இல்லாதவர்கள் இந்த இணைப்பை click செய்து புதிதாக ஒரு google கணக்கை உருவாக்குங்கள் உருவாக்கியபிறகு youtube  தளத்தில் சென்று sign in செய்யுங்கள்  செய்தவுடன் உங்கள் google கணக்கில் என்ன பெயரை வைதிருன்தீர்களோ அதே பெயரில் உங்களது youtube கணக்கு உருவாக்கி இருக்கும் கீழ்கண்ட screen shot பாருங்க நான் karthi keyan என்ற பெயரில் google account உருவாக்கினேன் இங்கும் கார்த்திகேயன் என்றே இருக்கும் 






 சேனல் url மாற்றுவது எப்படி :

  •  இந்த இணைப்பை click செய்யுங்கள் . நீங்கள் இதை click செய்தவுடன் உங்கள் youtube கணக்கின் advanced settings ஆனது open ஆகும்  அதில் உங்கள் channel url தோன்றும் அடுத்து add custom url என்று இருக்கும் அதை click செய்யவும் 
  •  
  • உங்கள் facebook profile address கொடுப்பது போல இதற்கும் கொடுத்துவிடுங்கள் அவ்வளவு தான் இது தான் உங்களது youtube channel id ஆக இருக்கும் 
  • உங்கள் பெயரை மாற்ற google plusல் சென்று பெயரை மாற்றினால் போதும் youtube channelகளிலும் உங்கள் பெயர் மாறிவிடும் அடுத்து cover போட்டோ facebook போன்றே இதற்கு ஒரு cover போட்டோ வைக்கலாம் வைக்காமலும் போகலும் அது உங்கள் விருப்பம் 
  • இப்போது உங்கள் youtube channel தயாராக உள்ளது அடுத்து youtubeல்  எப்படி வீடியோக்களை upload செய்வது என்பதை பற்றியும் annotators பற்றியும் கற்று தருகிறேன்....!!!! நன்றி நண்பர்களே  

Wednesday, April 24, 2013

YouTubeல் உங்களது பெயரும் இடம் பெற

YouTubeல் உங்களது பெயரும் இடம் பெற  என்ன செய்ய வேண்டும்:



  • உங்கள் பெயரும் YouTubeல் இடம் பெற வேண்டுமா? அதற்கு நீங்கள் ஒரு G-mail Account வைத்திருந்தால் போதும். G-mail என்று சொல்லவதை விட Google Account என்று தான் சொல்ல வேண்டும். 
  • நீங்கள் YouTube Home page முதலில் Open செய்யவும். பிறகு sign-in என்று இருக்கும் அதில் நீங்கள் உங்களது G-mail Account கொடுத்து open செய்தாலே போதும். உங்கள் YouTube கணக்கினை அது எடுத்துக்கொள்ளும்.

  • அவ்வளவு தான் இப்போது உங்கள் பெயரும் YouTubeல் இடம் பெற்று விடும். அடுத்த பகுதியில் எப்படி YouTube வடிவமைப்பது என்பதை பற்றி காண்போம்.       

Tuesday, April 23, 2013

What is YouTube?

YouTube பற்றிய ஒரு சிறிய தகவல்:





YouTube பற்றி நமக்கு தெரிந்தது:

  • வணக்கம் நண்பர்களே நமக்கு YouTube என்பது எல்லோருக்குமே தெரியும். அதன் மூலம் நாம் படங்களை பார்க்க மற்றும் எளிதில் அதனை தேடிக்கொள்ளலாம். அதாவது இப்போது எதாவது ஒரு புதிய படம் வந்தால் பெரும்பாலும் YouTubeகளில் தான் தேடுவார்கள். 
  •  ஏன் நானே எதாவது ஒரு பாடலை videoவுடன் பார்க்க YouTubeல் தான் தேடுவேன். அதே போல ஒரு காமெடி அல்லது வேறு ஏதேனும் ஒரு videoக்களை  தேடவும் YouTube பயன்படுகிறது.  
  • மேலும் நீங்கள் இதனை ஏதேனும் ஒரு softwareகளை Download செய்யவும் அதாவது ஒரு சிலர் ஒரு Softwareக்கான serial keyகளை தேட YouTubeகளை பயன்படுத்துகிறோம்.
  • எனக்கு தெரிந்து நாம் அனைவரும் இதற்கு தான்  YouTube பயன்படுகிறது என்று நாம் நினைக்கிறோம். நீங்கள் இன்னும் சில விஷயங்களை தெரிந்திருக்கலாம்.......சரி  இது பற்றி நமக்கு தெரியாதவை என்ன 



YouTube பற்றி நமக்கு தெரியாதவை:



  • வீடியோக்களை பார்க்க  மட்டும் தான் YouTube பயன்படுகிறதா......... நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும். எதற்காக நாம் videoவை பார்க்கிறோம். நீங்கள் ஒரு வீடியோ பார்க்கும் போது அந்த வீடியோ வலது பக்கத்தின் கீழ் Views என்று இருக்கும் இது எதற்காக என்பதை நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும்.         
  • எல்லாமே பணம் தான் அதாவது நீங்கள் ஒரு வீடியோவை பார்க்கும் போது  Views என்பதில் ஒன்று அதிகரிக்கும். அதே போல ஒரு நாளைக்கு எத்தனை பேர் அதனை பர்க்கின்றர்களோ அவ்வளவு பணம் அந்த வீடியோ  YouTubeல் Upload செய்தவர்களுக்கு வரும். 
  • ஒரு வீடியோவை ஒரு நாளைக்கு 1000 பேர் பார்த்தால் 1$ வரும் அதாவது இந்திய பணத்தோடு compare செய்தால் 50 ரூபாய் வரும். 
  • அது எப்படி அவர்களுக்கு பணம் வரும் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். YouTubeல்  Monetize என்று  ஒரு Option உள்ளது. அதன் மூலம் எளிதில் பணத்தை சம்பாதிக்கலாம்.  இது பற்றி உங்களுக்கு போக போக இன்னும் தெளிவாக கற்று தருகிறேன். 
  • இதற்கு தான் YouTube ஆனது பயன்படுத்தபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிரவும். கண்டிப்பாக நாங்கள் உங்களுக்கு உதவுவோம். 
  • அடுத்த பகுதியில் எப்படி YouTube Account எப்படி உருவாக்குவது என்பதை பார்ப்போம். உங்களுக்கு இந்த post பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்.