உங்கள் சாதாரண mobileலில் opera mini work ஆகவில்லையா ?
Step 1:
- இதோ உங்களுக்கான டிப்ஸ். நீங்கள் உங்கள் சாதாரண mobileலில் opera சரியாக அல்லது சுத்தமாக work ஆகவில்லை எனில் கவலைப்பட வேண்டாம்.
- நீங்கள் எந்த வாடிக்கையாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை. எதிலும் நீங்கள் opera mini மென்பொருளை பயன்படுத்தலாம். சரி அதனை எப்படி செய்வது......?
Solution
நீங்கள் Opera mini download செய்து கொள்ளுங்கள். பிறகு அதனை Install செய்யுங்கள். பிறகு அதனை open செயுங்கள். ஒருவேளை சரியாக work ஆகவில்லை என்றால் கீழ்கண்டவற்றை செய்யுங்கள்.
Step 2:
நீங்கள் உங்கள் mobile Internet settingsஐ உங்கள் costumer careரிடம் call செய்து settingsஐ பெற்றுக்கொள்ளுங்கள். Vodafone, Airtel வாடிக்கையாளர்கள் 198, BSNL 1503 என்ற எண்ணிற்கு call செய்து உங்கள் settings பெற்றுக்கொள்ளுங்கள்.
Step 3:
பிறகு உங்கள் mobile switch off செய்து on செய்யவும். பிறகு உங்கள் mobileலில் நேரத்தை சரியாக குறிக்கவும். அவ்வளவு தான் உங்கள் mobileலில் இப்போது Opera Mini work ஆகும்.
No comments:
Post a Comment