Sunday, March 16, 2014

எப்படி youtube கணக்கை உருவாக்குவது

  • youtube கணக்கை உருவாக்க ஒரு gmail கணக்கு தேவைபடுகிறது நீங்கள் ஏற்கனவே ஒரு gmail கணக்கை வைத்திருந்தால் நேரடியாக youtube தளத்தில் சென்று sign-in செய்யவும் 
  • இல்லாதவர்கள் இந்த இணைப்பை click செய்து புதிதாக ஒரு google கணக்கை உருவாக்குங்கள் உருவாக்கியபிறகு youtube  தளத்தில் சென்று sign in செய்யுங்கள்  செய்தவுடன் உங்கள் google கணக்கில் என்ன பெயரை வைதிருன்தீர்களோ அதே பெயரில் உங்களது youtube கணக்கு உருவாக்கி இருக்கும் கீழ்கண்ட screen shot பாருங்க நான் karthi keyan என்ற பெயரில் google account உருவாக்கினேன் இங்கும் கார்த்திகேயன் என்றே இருக்கும் 






 சேனல் url மாற்றுவது எப்படி :

  •  இந்த இணைப்பை click செய்யுங்கள் . நீங்கள் இதை click செய்தவுடன் உங்கள் youtube கணக்கின் advanced settings ஆனது open ஆகும்  அதில் உங்கள் channel url தோன்றும் அடுத்து add custom url என்று இருக்கும் அதை click செய்யவும் 
  •  
  • உங்கள் facebook profile address கொடுப்பது போல இதற்கும் கொடுத்துவிடுங்கள் அவ்வளவு தான் இது தான் உங்களது youtube channel id ஆக இருக்கும் 
  • உங்கள் பெயரை மாற்ற google plusல் சென்று பெயரை மாற்றினால் போதும் youtube channelகளிலும் உங்கள் பெயர் மாறிவிடும் அடுத்து cover போட்டோ facebook போன்றே இதற்கு ஒரு cover போட்டோ வைக்கலாம் வைக்காமலும் போகலும் அது உங்கள் விருப்பம் 
  • இப்போது உங்கள் youtube channel தயாராக உள்ளது அடுத்து youtubeல்  எப்படி வீடியோக்களை upload செய்வது என்பதை பற்றியும் annotators பற்றியும் கற்று தருகிறேன்....!!!! நன்றி நண்பர்களே  

1 comment: