Wednesday, June 5, 2013

Facebook மூலம் கணினியை தாக்கும் வைரஸ்

Facebook மூலம் கணினியை தாக்கும் வைரஸ்: 




  • வணக்கம் நண்பர்களே......நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி இந்த பகுதியில் நாம் ஒரு சிறு தகவலை தெரிந்து கொள்ளலாம். 

  • இந்த காலகட்டத்தில் Facebook பயன்படுத்தாத இளைஞ்சர்கலே இருக்க மாட்டார்கள்...சரி நேராக வருகிறேன் நாம் Facebook பயன்படுத்தும் பொது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

  • இப்போது வைரஸ் என்பது எளிதாக உங்களது கணினியை தாக்கலாம். நாம் facebook like, comment, share செய்யும் போது வைரஸ் ஆனது உங்கள் கணினியை தக்க கூடும்.

  • அது எந்த வகையான வைரஸ் என்றால் Trojan:JS/Febipos போன்ற வைரஸ்கள் தாக்க கூடும். எனவே நீங்கள் அதிகம் முகபுத்தகத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

  • நாம் chrome, firefox போன்ற உலவிகளில் நாம் ஒரு plug-inஐ கண்டிப்பாக இருக்கும் அதன் மூலமாக தான் உங்கள் கணின்னியை தாக்குமாம்.

  • இப்போது இந்த வகையான வைரஸ் எகிப்பது நாடுகளில் பரவியுள்ளதாம் அவை விரைவில் ஐரோப்பா நாடுகளில் பரவி விடுமாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • இதில் நமது இந்திய நாடும் விதிவிலக்கல்ல....எனவே முடிந்த அளவு பலுக்-இன் மற்றும் சில codeகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நாம் எப்போதெல்லாம் முகபுத்தகத்தை Log-In  செய்கிறோமோ அடுத்து வெளிவரும் போது கண்டிப்பாக log-out செய்ய வேண்டும்..........
  •     சரி அப்படி வைரஸ் வருவதை தடுக்க நீங்கள் ஒரு நல்ல தரமான antivirus களை பயன்படுத்த வேண்டும்...........    

No comments:

Post a Comment