Tuesday, April 23, 2013

Blogger 2013 New Design Basic

Blogger 2013 

  • வணக்கம் நண்பர்களே நீங்கள் blogger 2013ன் புதிய அமைப்புகளை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ளுங்கள்.
 
  • நீங்கள் இனி இதில் blogger templateஐ எளிதில் வடிவமைக்கலாம். நீங்கள் இதற்கு HTML Coding சிறிதாக தெரிந்தால் போதும். நீங்கள் ஒரு சிறந்த Web-Designer ஆக வேண்டுமென்றால் நீங்கள் கண்டிப்பாக இதனை அறிந்திருக்க வேண்டும். 

  •   அப்படி என்ன இதில் உள்ளது என்பது உங்களுக்கு சிறிது சந்தேகம் வரலாம். இதில் நீங்கள் Nav-Bar, Page List 9 , Header, HTML 1 , HTML 3, Popular Post, HTML 5,HTML 6, HTML 7, Blog 1, Attribute 1   என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன.

  • எனவே நீங்கள் எளிதாக Templateகளை Edit செய்யலாம். அது எப்படி என்று உங்களுக்கு பிறகு கற்று தருகிறேன். 

No comments:

Post a Comment