Wednesday, January 1, 2014

google SEO மற்றும் SCM பற்றி சில குறிப்புகள்


  • அனைவருக்கும் 2014-ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே நான் கொஞ்சம் வேலையாக இருப்பதால் வரமுடியவில்லை அனைவரும் நலம் என்று நினைக்கிறேன்...!!!



  • இனி நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்...!!! பிளாக்கர் தற்போது உலகளவில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளதாம் சரி இன்றைக்கு பாடம் google தேடுதலில் keyword அல்லது குறுஞ்சொற்கள் நாம் தேடினால் நம் பிளாக்கர் தளங்கள் இடம் பெரும் அவை SEO மற்றும் SCM என்று இரு பிரிவுகள் மூலம் பிரிக்கப்பட்டு தேடுபொறியில் இடம்பெறுமாறு வகைபடுதப்பட்டுளது. 




  • சரி வாங்க பாடத்திற்கு போகலாம் SEO என்றால் search engine Optimization என்று பொருள் அதாவது உங்கள் தளத்தில் உள்ள keyword யாரேனும் தேடப்படும் keyword உடன் match ஆக இருந்தால் google தேடலில் இடம் பெரும். இதை செய்ய இந்த SEO ஆனது google பயன்படுத்துகிறது 
  • SCM : SCM என்பது Search Content Marketing என்று பொருள் அதாவது  இது ஒன்றும் பெரியதாக செய்யாது காசுக்காக வேலை செய்யும்...!!! ஒரு சிலர் உருவாக்கும் இணையதளங்களை எளிதில் google தேடலில் இடம் பெறுவதற்காக google காரர்களிடமே பேசி நம் இணைய இணைப்பை கொடுத்து நாமாகவே ஒரு சில keywordகளை கொடுத்து இவை google தேடலில் வர வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து செய்ய சொன்னால் போதும் அவை அனைத்தும் google தேடு பொறியில் இடம் பெரும் 
  • சரி நண்பர்களே இது வெறும் ஆரம்பம் தான் இனி இவற்றை பற்றி விரிவாக காணலாம்...!!! இணைப்பில் இருங்கள் :) 

No comments:

Post a Comment