Tuesday, July 2, 2013

கூகுளை முந்திய ஃபேஸ்புக்:

கூகுளை முந்திய ஃபேஸ்புக்: 



  • கூகிள் தான் உலகில் அதிகம் பார்க்கப்பட்ட பகுதி என்று இருந்தது இப்போது facebook அதனை முறியடித்து விட்டது. என்ன ஒன்ன்றும் புரியலையா.

  • இப்போது தினமும் அதிகமாக மக்கள் facebook தான் பார்க்கின்றார்கலாம். அதாவது ஒவ்வொரு தளமும் traffic எவ்வாறு உள்ள்ளது என்ற கணக்கெடுப்பில் அதிக காலமாக கூகிள் தான் இருந்தது ஆனால் மக்கள் இப்போது கூகிள் விட facebook  தான் அதிகமாக பார்க்கின்றனர்.

  • இது ஒவ்வொரு நாட்டிலும் கணக்கெடுக்கப்படும். ஆனாலும் இந்தியாவில் facebook மூன்றாவது  இடம் தான். தொடர்ந்து கூகிள் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இரண்டாவது இடம் ஆனால் ஜப்பானில் மட்டும் yahoo தான் முதலில் உள்ளது. facebook ஏழாவது இடம். கூகிள் இரண்டாவது இடம். 

  •   இப்படி ஒவ்வொரு நாட்டில் கணக்கெடுப்பின் அடிப்படையில் இப்போது facebook ஆனது முதலிடத்தை தற்காலிகமாக இருக்கிறது.

No comments:

Post a Comment