Showing posts with label Blog Tips. Show all posts
Showing posts with label Blog Tips. Show all posts

Monday, April 1, 2013

Add Stylish Dropdown-menu Template for Blogger

Download Jard Template For Your Blogger











                                                   




  • இதில் நீங்கள்  மாற்ற  வேண்டியவை  
       Dropdown  Menu  முதலில் Blogger > Post > Template > Edit HTML சென்று உங்கள் templateஐ Bake-up எடுத்துக்கொள்ளவும் பிறகு 
<nav id='main-nav'> <div class='container'> <div class='main-menu'><ul class='menu' id='menu-main'> <li><a href='#'>Home</a></li> <li><a href='#'>Post Head Modes</a> <ul class='sub-menu'> <li><a href='#'>Post With Featured Image</a></li> <li><a href='#'>Post With Slider</a></li> <li><a href='#'>Post with SoundCloud</a></li> <li><a href='#'>Post With Video</a></li> </ul> </li> <li><a href='#'>Shortcodes</a> <ul class='sub-menu'> <li><a href='#'>Text and Lists</a></li> <li><a href='#'>Video and Audio</a></li> <li><a href='#'>Social</a></li> <li><a href='#'>Tabs &amp; Toggles &amp; Author</a></li> </ul> </li>
<li><a href='#'>Page Templates</a>
<ul class='sub-menu'> <li><a href='#'>Authors</a></li> <li><a href='#'>Sitemap</a></li> <li><a href='#'>Tags</a></li> <li><a href='#'>Timeline</a></li> </ul> </li> <li><a href='#'>Categories</a> <ul class='sub-menu'> <li><a href='#'>World</a></li> <li><a href='#'>Technology</a></li> <li><a href='#'>Sports</a></li> </ul> </li> <li><a href='#'>Post Layout</a> <ul class='sub-menu'> <li><a href='#'>Full Width</a></li> <li><a href='#'>Right Sidebar</a></li> <li><a href='#'>Left SIdebar</a></li> </ul> </li> <li><a href='#'>Reviews</a> <ul class='sub-menu'> <li><a href='#'>Stars</a></li> <li><a href='#'>Points</a></li> <li><a href='#'>Percent</a></li> <li><a href='#'>in The Top</a></li> </ul> </li> </ul></div> </div> </nav> </div>    
(மேற்கண்டவற்றில் நீங்கள் நீல நிறம் உள்ளவற்றில் உங்கள் தலைப்பையும் சிவப்பு நிறத்தில் உள்ளவற்றில் அதனுடைய் linkஐ add செய்யவும்.)
நீங்கள் இதனை Preview செய்து பாருங்கள். பிறகு save செய்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் இப்போது உங்கள் bloggerம் பார்க்க ஒரு அருமையான ஒரு இணையதளத்தை போன்று இருக்கும்.


 

Monday, March 18, 2013

Add Simple Subscribe Button For Blogger

How to Add Simple Subscribe Button For Blogger





  • முதலில் உங்கள் bloggerஐ log in செய்து பிறகு post > Layout > Add Gadget > HTML/java script   சென்று  கீழ்கண்ட codingஐ copy செய்து paste  செய்யவும்  

<style>.social{background:none repeat scroll 0 0#fff;border-bottom:1px solid#F0F0F0;height:90px;padding:8px}.social li{float:left;margin-right:4px;text-align:center;width:52px;list-style:none}.social li.last{margin-right:0}.social li a{color:#666666;font-size:11px;line-height:34px;opacity:0.6;padding-top:42px}.social li a:hover{color:#666666;opacity:1;text-decoration:none}.social.social-feed{background:url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLAtrtWmizm8ZpGE4Cl6Tg7SEIg1MlNqgyoc3cbBzIMP0gP0rgMz4T4NWbkyDR76heYnPZDyfsRKlp877_SZLvSrAN0hNnbjVhId8Io7ia0CrmB5VsIu7aRCfdviTWjZ6G3W5mOj2XjqJR/")no-repeat scroll 0 0 transparent;display:block}.social.social-email{background:url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7w287-BrAdD-51yZVunnH4Q5c6xBHYQpkeo_0bR_7_3NMTw3J-PYoCVSrIIG1bvqDrxwlE4ZHoypbN6hml2Mz0FB5Y9JIj1igNWG67vqB_29Skug9pURMnPiOmOAtaAWc6-g1QMm5b7fy/s1600/email-feed.png")no-repeat scroll 0 0 transparent;display:block}.social.social-twitter{background:url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWq7dRPZcbbtYjbwx2ZVsBI64ZXHDrk1Bvid6nA2SyquMWJXpaAELiWVTPswS29jDYTk_GxZFpuQ1eoFGg_dy44DTvYbgO2t-xPc2GZUXRhopVaDAGusBkA_o_ZnAOY9xvqM_zCxhRyy3g/")no-repeat scroll 0 0 transparent;display:block}.social.social-facebook{background:url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR-p4ubdnftpy-R1nRC0oHkhAIWovSJMawc5L-Febt_WUsKnrjRQzJ_Mc8BafYcRSvKALnBsJQenDwpP6kF80DcLCGCCxXG9qk8i98B6OR9DBiPUnVDmINZcd8D8H4dwYzK3RKJFmQ1vXy/")no-repeat scroll 0 0 transparent;display:block}.social.social-googleplus{background:url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNQ1zw__28mlkvQhXDqcG_z-t277utaAmezGwTm7vNt01USwi25GPyElY4EtggEhK8AR7bwv2qiGz0eLRR0WzkEPAAEeYl4k034KJClCCq6owD3DLQQr-3WnD6E8ajNx6yb93AIVD3b79N/")no-repeat scroll 0 0 transparent;display:block;margin-right:0}.social.social-pinterest{background:url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyvb6hTL8pnV2rglhv_E9LgiM3RGlDhn6BAA81DzF_Mdxs18lO2SoYgYBVgtCJ_P2sHL9Df3BfaD37BGms9Ami2ZnjlvfD3VJzN4tJm5sbJlL9rsA8T7L-1h9MChAflHowN35pQU4XIK32/s1600/pinterest-icon.png")no-repeat scroll 0 0 transparent;display:block}/* from http://www.spiceupyourblog.com */</style><ul class='social'><li><a class='social-feed' href='http://feeds.feedburner.com/Tamilblogtips' rel='nofollow' target='_blank'>RSS</a></li><li><a class='social-email' href='http://feedburner.google.com/fb/a/mailverify?uri=Tamilblogtips&loc=en_US'rel='nofollow' target='_blank'>Email</a></li><li><a class='social-twitter' href='http://twitter.com/karthikeyanbpt' rel='nofollow' target='_blank'>Twitter</a></li><li><a class='social-facebook' href='http://facebook.com/karthikeyanbpt' rel='nofollow' target='_blank'>Facebook</a></li><li><a class='social-pinterest' href='http://pinterest.com/TamilanWeb/' rel='nofollow' target='_blank'>Pinterest</a></li><li class='last'><a class='social-googleplus' href='https://plus.google.com/116297151645187693919'>Google+</a></li> </ul><small><a href="http://www.Tamilblogtips.blogspot.com">Tamil Blog Tips</a></small>



  • சிவப்பு நிறத்தில் உள்ளவற்றில் உங்கள் linkஐ add செய்யவும்......
இதனை உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்.

How to Add Boom Share Button on Blogger









வணக்கம் நண்பர்களே நீங்கள் உங்கள் பிளாக்கர் siteல் ஒரு அழகான வெடிக்கும் share button போடா வேண்டுமா இதோ கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.

Step 1


  1.  Blogger  > post > Template >  Edit HTML செல்லவும்
  2.  பிறகு </Head> என்பதை (ctrl + F)தேடவும்
  3. கீழே உள்ள codingஐ copy செய்து அதற்கு மேலே Paste செய்யவும்


<script type="text/javascript" src="http://w.sharethis.com/gallery/shareegg/shareegg.js"></script> <script type="text/javascript" src="http://w.sharethis.com/button/buttons.js"></script> <script type="text/javascript">stLight.options({publisher: "bea50586-2b9f-448d-947a-01385f28e305", onhover:false});</script> <link media="screen" type="text/css" rel="stylesheet" href="http://w.sharethis.com/gallery/shareegg/shareegg.css"></link>



Step 2


4.  அடுத்தபடியாக </Body> Tagஐ தேடவும்   அதற்கு மேலே கீழ்கண்ட codingஐ copy செய்து paste    
      செய்யவும்  

<div style='position: fixed; bottom: 2%; left: 2%;'><div id='shareThisOrnament' class='shareEgg'></div><script type='text/javascript'>stlib.shareEgg.createEgg('shareThisOrnament', ['facebook','twitter','googleplus','pinterest','stumbleupon','linkedin','email','sharethis'], {title:&#39; <data:blog.pageTitle/>&#39;,url:&#39;<data:blog.url/>&#39;,theme:'holiday'});</script> </div><a href="http://www.Tamilblogtips.blogspot.com/">Blogger Tips</a><!-- End Christmas Share Code From http:// www.Tamilblogtips.blogspot.com / --> 


  இந்த post உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.

Thursday, February 28, 2013

Kies Download





Samsung PC Suite 
  • Samsung PC Suite என்பது நாம் Samsung Mobile மூலமாக computer or Laptopல் internet connection கொன்ன்டுவர பயன்படும் ஒரு வகையான மெபொருள் ஆகும். பொதுவாக PC Suite என்றாலே mobile  மூலமாக கணினியில் internet பெறுவதற்கே பெரிதும்  பயன்படுத்தபடுகிறது. Samsung PC  Suiteன் மூலம் நம் சிம் card  ல் உள்ள எண்களை சேமித்து வைத்து கொள்ளலாம். Nokiaவுடன் இதனை compare செயும் போது சற்று இயக்குவது கடினம்.
  • சரி இப்போது வரும் Latest Mobileகளில் Samsung PC  Suite வருவதில்லை. அதற்கு பதிலாக தான் kies என்று ஒரு மென்பொருள் கொண்ண்டுள்ளது. 
  • எதுவாக இருந்தால் என்ன நமக்கு தேவை mobile மூலம் இன்டர்நெட். அவ்வளவு தான் 

எப்படி பயன்படுத்துவது ?

  •  முதலில்  Samsung PC Suite or Kies  Download செய்து பிறகு நாம் எப்பவும் போல ஒரு மென்பொருளை install செய்வோமோ அதே போலவே Install செய்ய வேண்டும்  
  • பிறகு நான் ஏற்கனவே Nokia Pc Suiteல் கூறியவாறு Toolsல் சென்று Connect Internet  என்று இருக்கும் அதில் உங்கள் Gprs  settings -ல் உள்ள network Typeஐ கொடுத்து Connect செயுங்கள்.
  • அவ்வளவு தான் இப்போது internet connect ஆகி இருக்கும்........             

                                        





உங்கள் வீடியோவை நீங்களே Edit செய்ய...



 download AVS Video Editor Full Version


  • ஹாய் friends download செயுங்க avs video editor  உங்க videoவை நீங்களே edit செய்து உங்க Friends கிட்ட அசத்துங்க. 



download  now(Non-Activated Version)




Download Activator




  • இந்த எடிட்டர் மென்பொருள் மூலம் நீங்கள் உங்கள் சொந்த வீடியோவை வீட்டில் இருந்தபடியே எடிட்டிங் செய்யலாம். இதை பார்த்து நீங்கள் பயப்பட வேண்டாம் இது ஒன்னும் பெரிய கடினம் அல்ல. நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கே தெரியும்.


                                      
                           

Internet Download Manager




Internet Download Manager

  • உங்கள் தரவிரக்கத்தின் வேகத்தை  அதிகரிக்க வேண்டுமா Internet Download Manager என்ற மென்பொருளை பயன்படுத்தி வேகமாக தரவிறக்கம் செயுங்கள்......
  • இதனை நீங்கள் Trail version ஆகா பயன்படுத்தும் போது சற்று மெதுவாக இருக்கும். இங்கு நீங்கள் முழு பதிப்புகளை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் 


                   

  • நீங்கள் இதனை தரவிறக்கம் செய்த பிறகு ஏதேனும் கடவுச்சொல்(password) கேட்டால் கீழ்கண்டவற்றை பயன்படுத்திக்கொள்ளவும் .   
ஏதேனும் சரியாக வேலை செய்யவில்லை எனில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்    








                                             

எப்படி Facebook Like Button Add செய்வது




எப்படி Facebook Like Button Add செய்வது


இதே போன்று உங்கள் bloggerல் அழகான auto like buttonஐ  Add செய்ய வேண்டுமா
கீழ்காணும் codingஐ நான் சொல்வது போல் செய்தால் போதும்.அழகான like Box வரும்.



  • முதலில் Like Box கிளிக் செய்து FB page Open செய்யவும் 
  •  அதில் TamilWebUlakam என்பதை உங்கள் Like Pageஐ Add செய்யவும்.
  • Width,Height  எவ்வளவு வேண்டுமோ அந்த அளவிற்கு நீங்கள் வைத்து கொள்ளவும். 
  • இறுதியாக Get Codeஐ கிளிக் செய்து அந்த Html Code ஐ Copy செய்ய வேண்டும். 
                                                                             (அல்லது) 


  • <div class="fb-like-box" data-href="http://www.facebook.com/TamilWebUlakam" data-width="600" data-height="200" data-show-faces="true" data-stream="true" data-border-color="Light" data-header="true"></div>  
  • மேற்கண்ட HTML codeஐ Copy செய்து கொள்ளுங்கள்.
  1. அடுத்து Blogger > Dashboard > Layout  சென்று தேவையான இடத்தில் Add Gadget Click செய்து Open செய்யவும் பிறகு HTML/JavaScript Open செய்து 
  2. இந்த codingஐ Paste செய்யவும். TamilWebUlakam இதனை எடுத்து விட்டு உங்கள் Pageன் Tittle ஐ Add  செய்து save செய்யவும்.
  3. அவ்வளவு தான் இப்போது உங்கள் bloggerல் FB Like Page வந்துவிடும்.
  4. நன்றி மகிழுங்கள்........பகிருங்கள்...............  



                                                                                                     

எப்படி META-TAG_ஐ Bloggerல் Add செய்வது



  • வணக்கம் நண்பர்களே உங்கள் bloggerல் நீங்க எப்படி META- Tag add செய்வது என்று பார்ப்போம். முதலில் 
  • meta tag என்பது  நாம்  ஒரு இணையதளத்தை உருவாக்கும் போது அதில் உள்ள பகுதிகளை ஒரு search Engine அதாவது கூகுள் அல்லது yahoo, Bing   அதில் நீங்கள் ஏதேனும் ஒரு சொல்லை type செய்து தேடும் போது அந்த meta tag  key உடன் பொருந்தினால் அந்த பகுதியானது தோன்றும்.


  • சரி அதனை எப்படி உங்கள் பிளாக்கரில் add செய்வது என்பதை பார்ப்போம் 
  • முதலில் நீங்கள் உங்கள் Blogger Home Page சென்று Dash Board open செயுங்கள்.
  • Template > Edit HTML சென்று கீழ்கண்ட code ஐ ctrl + F கொடுத்து தேடவும்.
                               <b:include data='blog' name='all-head-content'/>

  • அதற்கு மேலே கீழ்கண்ட codeஐ  copy செய்து paste செய்யவும்.
                                       <meta content='DESCRIPTION HERE' name='description'/>
                                         <meta content='KEYWORDS HERE' name='keywords'/>
                                         <meta content='AUTHOR NAME HERE' name='author'/>
  • Red mark செய்தவற்றில் நீக்கிவிட்டு உங்கள் Description, Keywords(என்ன தேடவேண்டுமோ அந்த எழுத்தினை(E.X Tamil Song, Movies) Type செய்யவும்.)  













    எப்படி coding இல்லாமல் META-Tag add செய்வது


     எப்படி coding இல்லாமல் META-Tag add செய்வது 

    • வணக்கம் நண்பர்களே Bloggerல் meta-tag எப்படி கோடிங் இல்லாமல் உருவாக்குவது?

    • முதலில் Home> Post > Settings செல்லவும் பிறகு 
    • Description என்பதில் உங்கள் meta Informationகளை Add செய்து save செய்யவும்