Thursday, February 28, 2013

எப்படி META-TAG_ஐ Bloggerல் Add செய்வது



  • வணக்கம் நண்பர்களே உங்கள் bloggerல் நீங்க எப்படி META- Tag add செய்வது என்று பார்ப்போம். முதலில் 
  • meta tag என்பது  நாம்  ஒரு இணையதளத்தை உருவாக்கும் போது அதில் உள்ள பகுதிகளை ஒரு search Engine அதாவது கூகுள் அல்லது yahoo, Bing   அதில் நீங்கள் ஏதேனும் ஒரு சொல்லை type செய்து தேடும் போது அந்த meta tag  key உடன் பொருந்தினால் அந்த பகுதியானது தோன்றும்.


  • சரி அதனை எப்படி உங்கள் பிளாக்கரில் add செய்வது என்பதை பார்ப்போம் 
  • முதலில் நீங்கள் உங்கள் Blogger Home Page சென்று Dash Board open செயுங்கள்.
  • Template > Edit HTML சென்று கீழ்கண்ட code ஐ ctrl + F கொடுத்து தேடவும்.
                               <b:include data='blog' name='all-head-content'/>

  • அதற்கு மேலே கீழ்கண்ட codeஐ  copy செய்து paste செய்யவும்.
                                       <meta content='DESCRIPTION HERE' name='description'/>
                                         <meta content='KEYWORDS HERE' name='keywords'/>
                                         <meta content='AUTHOR NAME HERE' name='author'/>
  • Red mark செய்தவற்றில் நீக்கிவிட்டு உங்கள் Description, Keywords(என்ன தேடவேண்டுமோ அந்த எழுத்தினை(E.X Tamil Song, Movies) Type செய்யவும்.)  













    No comments:

    Post a Comment