Samsung PC Suite
- Samsung PC Suite என்பது நாம் Samsung Mobile மூலமாக computer or Laptopல் internet connection கொன்ன்டுவர பயன்படும் ஒரு வகையான மெபொருள் ஆகும். பொதுவாக PC Suite என்றாலே mobile மூலமாக கணினியில் internet பெறுவதற்கே பெரிதும் பயன்படுத்தபடுகிறது. Samsung PC Suiteன் மூலம் நம் சிம் card ல் உள்ள எண்களை சேமித்து வைத்து கொள்ளலாம். Nokiaவுடன் இதனை compare செயும் போது சற்று இயக்குவது கடினம்.
- சரி இப்போது வரும் Latest Mobileகளில் Samsung PC Suite வருவதில்லை. அதற்கு பதிலாக தான் kies என்று ஒரு மென்பொருள் கொண்ண்டுள்ளது.
- எதுவாக இருந்தால் என்ன நமக்கு தேவை mobile மூலம் இன்டர்நெட். அவ்வளவு தான்
No comments:
Post a Comment