எப்படி Facebook Like Button Add செய்வது
இதே போன்று உங்கள் bloggerல் அழகான auto like buttonஐ Add செய்ய வேண்டுமா
கீழ்காணும் codingஐ நான் சொல்வது போல் செய்தால் போதும்.அழகான like Box வரும்.
- முதலில் Like Box கிளிக் செய்து FB page Open செய்யவும்
- அதில் TamilWebUlakam என்பதை உங்கள் Like Pageஐ Add செய்யவும்.
- Width,Height எவ்வளவு வேண்டுமோ அந்த அளவிற்கு நீங்கள் வைத்து கொள்ளவும்.
- இறுதியாக Get Codeஐ கிளிக் செய்து அந்த Html Code ஐ Copy செய்ய வேண்டும்.
(அல்லது)
- <div class="fb-like-box" data-href="http://www.facebook.com/TamilWebUlakam" data-width="600" data-height="200" data-show-faces="true" data-stream="true" data-border-color="Light" data-header="true"></div>
- மேற்கண்ட HTML codeஐ Copy செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து Blogger > Dashboard > Layout சென்று தேவையான இடத்தில் Add Gadget Click செய்து Open செய்யவும் பிறகு HTML/JavaScript Open செய்து
- இந்த codingஐ Paste செய்யவும். TamilWebUlakam இதனை எடுத்து விட்டு உங்கள் Pageன் Tittle ஐ Add செய்து save செய்யவும்.
- அவ்வளவு தான் இப்போது உங்கள் bloggerல் FB Like Page வந்துவிடும்.
- நன்றி மகிழுங்கள்........பகிருங்கள்...............
No comments:
Post a Comment