How to Hide your Friends list on Facebook
- வணக்கம் நண்பர்களே நீங்கள் உங்கள் Facebookல் friends listஐ Hide செய்ய வேண்டுமா இதோ உங்களுக்கான tips.
- முதலில் நீங்கள் Facebook log in செய்து உங்கள் profileக்கு செல்லவும் நீங்கள் இதனை செய்ய System பயன்படுத்த வேண்டும்.
- அடுத்து நீங்கள் உங்கள் friends listல் செல்ல வேண்டும். அதில் நீங்கள் ஒரு சில மாற்றங்களை செய்தால் போதும்.
- நீங்கள் இப்போது வலது பக்க மூலையில் Edit மற்றும் Find Friends என்று இருக்கும். Edit என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுக்கு நான்கு Option தோன்றும். அதில் நீங்கள் only Me என்பதை கிளிக் செய்தால் போதும்.
- அதில் உங்களுக்கு தேவையான settings நீங்கள் வைத்துக்கொள்ளலாம். அதாவது உங்கள் பிரிஎண்ட்ஸ் list உங்கள் நண்பர்களுக்கு மட்டும். close friends அதுபோல நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.
- இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்.
Translate This Article:
No comments:
Post a Comment