Sunday, April 14, 2013

எப்படி வீட்டில் இருந்தபடியே சம்பாதிப்பது ?



எப்படி வீட்டில் இருந்தபடியே சம்பாதிப்பது



 

  • வணக்கம் நண்பர்களே நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க இன்று நான் ஒரு அருமையான ஒரு சிறு குறிப்பை கற்று தருகிறேன். இந்த காலகட்டத்தில் உங்கள் வீட்டில் அதாவது பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும். laptop வைத்திருப்பீர்கள். அதன் மூலம் நீங்கள் எளிதில் சம்பாதிக்கலாம். அதாவது நீங்கள் அதற்கு சற்று பணத்தை செலவிட வேண்டி இருக்கும்.



  • எவ்வளவு ஒரு 1௦௦௦ ரூபாய் இருந்தால் போதும். நீங்கள் உங்கள் வீட்டில் வெளியில் ஒரு அழகான ஒரு board தயார் செய்ய வேண்டும். அது என்ன board இங்கு MasterCard கிடைக்கும். பாட்டும் download செய்து தரப்படும் என்று நீங்கள் அதில் குறிப்பிட வேண்டும் இப்போது ஒரு memory card விலை 16௦ மட்டுமே நீங்கள் பாட்டும் download செய்து தருவதால் நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஒரு 40 ருபாய் இலாபம் வந்து விடும். அதே போல கணக்கீடு செய்து பாருங்கள் பத்து memory card விற்றால் நீங்கள் சம்பாதிப்பது என்ன தெரியுமா 4௦௦00 ரூபாய்.


  •  நாம் பாடலை நமது laptopல் download செய்வது என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். ஒன்றும் பிரச்சனை இல்லை உங்கள் வீட்டில் அல்லது உங்கள் நண்பர்கள் யாராவது பாட்டு CD க்ளை வைத்துருப்பர்கள். அதனை நீங்கள் copy  செய்து உங்கள் laptopல் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் laptopல் cd drive  இல்லை எனில்   உங்கள் ஊரில் எங்காவது அதாவது அருகாமையில் ஒரு browsing center இருக்கும் அங்கு நீங்கள் சென்று உங்கள் CDக்களை copy செய்து கொள்ளவும். மறக்காமல் உங்கள் pen-drive எடுத்து செல்லவும். 

  • அதில் நீங்கள் copy செய்து உங்கள் laptopல் download செய்து memory cardக்கு பாடல்களை download செய்து கொடுங்கள். அவ்வளவு தான் இப்போது நீங்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் எப்படியும் ஒரு 400 ருபாய் சம்பாதிப்பீர்கள். சரி அடுத்த பகுதியில் உங்களுக்கு வேறு ஒரு வழியில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை சொல்கிறேன். நன்றி !!! நன்றி !!! நன்றி !!!
  • நீங்கள் இதனை உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்.           


No comments:

Post a Comment