Showing posts with label How to Hide your Friends list on Facebook. Show all posts
Showing posts with label How to Hide your Friends list on Facebook. Show all posts

Monday, April 15, 2013

How to Hide your Friends list on Facebook

How to Hide your Friends list on Facebook 

  • வணக்கம் நண்பர்களே நீங்கள் உங்கள் Facebookல் friends listஐ Hide செய்ய வேண்டுமா இதோ உங்களுக்கான tips.    
  • முதலில் நீங்கள் Facebook log in செய்து உங்கள் profileக்கு செல்லவும் நீங்கள் இதனை செய்ய System பயன்படுத்த வேண்டும். 
   


  • அடுத்து நீங்கள் உங்கள் friends listல் செல்ல வேண்டும். அதில் நீங்கள் ஒரு சில மாற்றங்களை செய்தால் போதும்.



  • நீங்கள் இப்போது வலது பக்க மூலையில் Edit மற்றும் Find Friends என்று இருக்கும். Edit என்பதை கிளிக் செய்யவும்.

  • இப்போது உங்களுக்கு நான்கு Option தோன்றும். அதில் நீங்கள் only Me என்பதை கிளிக் செய்தால் போதும்.

  •  அதில் உங்களுக்கு தேவையான settings நீங்கள் வைத்துக்கொள்ளலாம். அதாவது உங்கள் பிரிஎண்ட்ஸ் list உங்கள் நண்பர்களுக்கு மட்டும். close friends அதுபோல நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.

 

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள். 


Translate This Article: