What is Blogger ?
Introduction:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR0OX0Ks4NrFJwomlvddDxRvfOxThOYuSMJ3B_9UhTeBqYDQeUN2XhuITyM9cXStsEEfTa4arTeTpgZgXkQ7O-nynRM6vV3vGL34hSpANETbrIwuew3segz5RspQ0Yzkh-57Qr7jDqpDw/s320/blogs.jpg)
- வணக்கம் நண்பர்களே என்னுடைய பெயர் R.கார்த்திகேயன். இது என்னுடைய முதல் இணையதளம். Tamilblogtips . இதன் மூலம் நான் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் உங்களுக்கு இதில் எப்படி ஒரு blogger என்ற applicationஐ பயன்படுத்துவது மற்றும் அதுனுடைய நுணுக்கங்கள் மற்றும் இன்னும் பல செய்திகளை உங்களிடம் பகிர போகிறேன். சரி வாங்கள் நாம் பாடத்திற்கு செல்லலாம்.
- முதலில் பிளாக்கர் என்றால் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ளவும்.
blogger என்பது google நமக்காகவே ஒரு இணையதளத்தை உருவாக்கக நமக்கு கிடைத்த ஒரு
வரபிரசாதம் என்றே கூறலாம்.
- இதை நீங்கள் முதன்முதலில் பயன்படுத்தும் போது சற்று குழப்பமாக இருக்கும். ஆனால் நீங்கள் சற்று பொறுமையாக
காத்திருந்து அதனை கனகச்சிதமாக பயன்படுத்த்தினால் நீங்கள்ளும் ஒரு web designer தான்.
- சரி நாம் எதற்காக பிளாகர் உருவாக்குகிறோம் என்று மறுமுறை நான்றாக தெரிந்து கொள்ளுங்கள். அதாவது
நீங்களும் இணையதளத்தில் பணத்தை சம்பாதிக்கலாம். நீங்கள் சாதரணமாக எதாவது ஒரு
இணையதளத்தில் செல்லும் போது அதன் தொடக்கத்தில் அல்லது பக்கவாட்டில் ஒரு
விளம்பரங்கள் இருக்கும் அதனை தான் Adsense என்று அழைப்பார்கள். நானும் அந்த ஒரு
காரணத்திற்காக தான் இந்த bloggerஐ உருவாக்குகிறேன். blogger போல YouTubeகளிலும்
நீங்கள் பணத்தை சம்பாதிக்கலாம். அது நான் உங்களுக்கு பிறகு சொல்லி தருகிறேன்.
எப்படி இதனை செய்வது:
- தயவு செய்து நீங்கள் இணையதளத்தை உருவாக்கும் முன்னர் என்ன தலைப்பை
எடுக்க வேண்டும். எதை பற்றி நீங்கள் கூற வேண்டும் என்பதை நீங்கள் நன்கு
திட்டமிட்டு கொள்ளுங்கள். நீங்கள் ஆரம்ப காலங்களில் நீங்கள் குறைந்தது ஒரு 1௦ post
உங்கள் கையில் இருக்க வேண்டும்.
- நான் இங்கு உங்களுக்கு blogger பற்றி தகவல்களை அது எப்படி
உருவாக்குவது அதன் பயன்பாடுகள் பற்றி உங்களுக்கு கூறுவதால் நான் Tamil Blog Tips என்று
தலைப்பை தேர்வு செய்து உள்ளேன்.
- அதன் பிறகு நீங்கள் உங்கள் சிந்தனைகளை இதில் சேர்த்தால் நீங்களும் ஒரு
அழகான இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் கூறி பெருமைபட்டுகொள்ளலாம். சரி நாம் இனி எவ்வாறு அதனை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி உங்களுக்கு
கூறுகிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment