How to Create new Blog
- வணக்கம் நான் உங்கள் கார்த்திகேயன். இந்த பகுதியில் அதாவது எப்படி ஒரு bloggerல் பதிவு செய்வது என்பதை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளபோகிறேன்.
- சரி வாங்க படத்திற்கு செல்லலாம். முதலில் நான் ஏற்கனவே கூறியது போல ஒரு gmail account அல்லது Google account தேவை.
STEP 1:
- முதலில் நீங்கள் www.blogger.com சென்று அதில் நீங்கள் உங்கள் g-mail account அல்லது Google account கொடுத்து நீங்கள் உங்கள் பதிவை தொடங்கவும். பிறகு அதனுடைய முதல் பகுதி கீழ்கண்டவாறு இருக்கும்.
- அதில் நீங்கள இடது மூலையில் ஒரு New Blog என்று இருக்கும் அதனை நீங்கள் கிளிக் செய்தவுடன் கீழ்கண்டவாறு தோன்றும்.
- இதில் Tittle என்பதில் நீங்கள உங்கள் blogger தலைப்பை போடவும். எடுத்துக்கட்டாக பார்த்தால் Tamil blog tips என்று கொடுக்கவும் Address என்பதில் உங்கள் web முகவரி அதாவது bb.blogspot.com இது போல நீங்கள் உங்கள் web address கொடுக்கவும். இறுதியாக template ஐ தேர்வு செய்யவும்.
- அவ்வளவு தான் நீங்கள் இப்போது ஒரு bloggerன் உதவியை கொண்டு நீங்கள் ஒரு அழகான இணையதளம் உருவாக்கி உள்ளீர்கள். அடுத்த பகுதியில் எப்படி அதில் post போடுவது மற்றும் இன்னும் பல உத்திகளை கற்றுத்தருகிறேன்.........நன்றி !!! நன்றி !!! நன்றி !!!
No comments:
Post a Comment