Friday, April 12, 2013

blogger tutorial part-3

எப்படி ஒரு simple post bloggerல் Add செய்வது: 



  • முதல் tutorialலில் எப்படி ஒரு blogger create செய்வது என்பதை கூறி இருந்தேன். இந்த பகுதியில் எப்படி ஒரு post add செய்வது என்பதை சொல்ல்கிறேன். இது மிகவும் சுலபம். 
  •  உங்கள் bloggerல் log-in செய்து உங்கள் bloggerஐ தேர்வு செய்து பிறகு நீங்கள் புதிதாக செய்வதால் Start blogging! என்று இருக்கும். அதனை தேர்வு செய்து பதிவை தொடங்குங்கள்.



  • அடுத்ததாக இந்த படத்தை பாருங்கள் 


  • நீங்கள் create new post என்பதை கிளிக் செய்தவுடன் கீழ்கண்ட படத்தில் காடியுள்ளவாறு தோன்றும்.




  • here Your Post Tittle என்பதில் உங்கள் post  தலைப்பு மற்றும் here Your contents என்பதில் உங்கள் அதனுடைய விரிவாக்கங்கள் அதனை நீங்கள் போடா வேண்டும். பிறகு preview என்பதை கிளிக் செய்து அது நன்றாக  என்பதை நீங்கள் சரிபார்த்துக்கொள்ளுங்கள்....பிறகு publish  என்பதை கிளிக் செய்து அதனை நீங்கள் வெளியிடலாம் அவ்வளவுதான் உங்களின் இணையதள முகவரியை வெளிநாடுகளில் தேடினாலும் அழகாக வரும். 

  • இன்னும் பல அழகான பயிற்சிகளை நான் உங்களுக்கு கற்று  தருகிறேன்.இன்னும் இது முடியவில்லை மேலும உங்களுக்கு HTML, XML, css  மற்றும் பல codeகல் உள்ளன அதை பற்றியும் பிறகு blogger  நீங்கள் சாதாரணமாக googleலில் தேடும் இணையதளம் போன்று எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றியும் கூறுகிறேன் ......நன்றி இதனை உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்......

No comments:

Post a Comment