Tuesday, April 9, 2013

Learn Typing class At Home

எப்படி வீட்டில் இருந்தபடியே Typing கற்றுக்கொள்வது ?

  •  நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே Typingஐ கற்றுக்கொள்ளலாம். அது மிகவும் சுலபம். இதனை நீங்கள் செய்ய ஒன்றும் இல்லை ஒரு 5 MB Dataவை செலவு செய்தால் போதும். நீங்கள் எளிதாக கற்றுக்கொள்ளலாம்.


Download Typing Software :

  • நீங்கள் கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்து முதலில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 


Download Typing Software

How to Use :

  • கீழ்கண்ட வீடியோவை பாருங்கள் நீங்கள் இதனை எளிதில் தரவிறக்கம் செய்து எளிதில் பயன்படுத்தலாம்.

                               
Win-zip Password:

                                           

Tamilblogtips

No comments:

Post a Comment