Tuesday, April 9, 2013

How to Download YouTube Video's on Mobile

How to Download YouTube Video's on Mobile :

  • நீங்கள் YouTube videoக்களை mobileலில் download செய்ய முடியுமா.....எளிது இதனை நீங்கள் எளிதாக செய்யலாம். அதுவும் நீங்கள் Android வாடிக்கையாளர்களாக இருந்தால் மிக எளிது. சரி அதனை எப்படி  செய்வது. கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
STEP 1:

  • முதலில் நீங்கள் ஒரு software அதாவது Tub-mate என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்ய வேண்டும்.
  • இந்த மென்பொருள் Google playவிலே கிடைக்கும் இதனை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கு ஒரு  G-mail Account   வைத்திருக்க வேண்டும்.  
STEP 2:
       
  • பிறகு நீங்கள் அதனை open செய்ய வேண்டும். பிறகு அதில் search bar  ஒன்று இருக்கும் அதில் நீங்கள் உங்கள் video name அல்லது என்ன தேட வேண்டுமோ அதனுடைய keyword  போடவும்.

  • மேற்கண்ட படத்தில் காட்டியுள்ளவாறு இருக்கும். அதில் நீங்கள் உங்கள் வீடியோவை தேர்வு செய்யுங்கள். அதில் வலது அல்லது இடது புறத்தில் ஒரு பச்சை  நிற அம்பு குறி போன்று இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
STEP 3:
  • பிறகு  நேரம் காத்திருக்கவும்(ஒரு சில நொடி) பிறகு உங்களுக்கு தேவையான வீடியோ தரத்தை தேர்வு செய்யவும் நீங்கள் 3G அல்லது WiFi பயன்படுத்தினால் முதலில் இருக்கும் HD தரத்தை தேர்வு செய்யவும்.

  •  ஒரு வேலை நீங்கள் 2G  வாடிக்கையாளர்கள் எனில் 320 x 240 தரத்தை தேர்வு செய்யவும். உங்களுக்கு பாடல் மட்டும் வேண்டுமாலம் அதனை மட்டும் தேர்வு செய்து நீங்கள் download செய்யலாம். 

No comments:

Post a Comment