Tuesday, April 16, 2013

How to Cut Mp3(Audio) Without Software

How to Cut Mp3(Audio) Without Software: 

  • வணக்கம் நண்பர்களே இந்த பகுதியில் எப்படி ஒரு பாடல்களை ஒரு   ringtone ஆக cut செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.


 
  • சரி இதனை எப்படி செய்வது இது மிகவும் சுலபம் இதற்கு நீங்கள் ஒரே ஒரு media player download செய்தால் போதும். எளிதில் இதனை நீங்கள் செய்ய முடியும்.

  • கீழ்கண்ட Linkஐ கிளிக் செய்து நீங்கள் இந்த media player download  செய்யவும்.

 DOWNLOAD 

 
  •  இந்த softwareக்கு serial key எதுவுமே தேவையில்லை. மிகவும் எளிதாக நீங்கள் இதனை செய்ய முடியும்.

How To Use:



       

No comments:

Post a Comment